2024 மே 01, புதன்கிழமை

தலையை தூக்கியது டொலர்

Editorial   / 2024 ஏப்ரல் 18 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 16 நாட்களுக்குப் பின்னர் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 305.16 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.28 ரூபாவாகவும் இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .