2025 ஜூலை 05, சனிக்கிழமை

தலவில கடற்பரப்பில் சுற்றித்திரியும் திமிங்கிலங்கள்

Editorial   / 2018 டிசெம்பர் 25 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவில கடற்பரப்பில் திமிங்கிலங்களின் கூட்டம்  கரைக்கு அண்மித்த பகுதியில் வருகை தந்துள்ளதாக, கற்பிட்டி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக இந்த திமிங்கிலங்கள் குறித்த கடற்பகுதியில் கூட்டங்கூட்டமாக வருகைதந்து, அங்கு சுற்றி திரிவதாகவும், குறித்த கூட்டத்தில் 50 திமிங்கிலங்கள் வரை காணப்படுவதாகவும், கற்பிட்டி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி மஞ்சுல குமார தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .