2025 ஜூன் 12, வியாழக்கிழமை

தாய்லாந்தில் இருந்து லிட்ரோவுக்கு எரிவாயு

Freelancer   / 2022 ஏப்ரல் 30 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய ஒப்பந்தத்தின் கீழ், தாய்லாந்திலிருந்து வருடாந்தம் மூன்று இலட்சம் மெற்றிக் தொன் எரிவாயுவை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓமானிலிருந்து ஒரு தொன் எரிவாயுவை 105 அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்ததாகவும் தாய்லாந்திலிருந்து கொள்வனவு செய்யப்படும் ஒரு தொன் சமையல் எரிவாயுவின் விலை 95 டொலர் என்றும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தாய்லாந்திலிருந்து சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதன் மூலம், தொன் ஒன்றுக்கு 10 டொலர் இலாபம் கிடைப்பதாகவும் தாய்லாந்திடமிருந்து முன்பதிவு செய்யப்பட்ட முதல் தொகை எரிவாயு, அடுத்த மாதம் நாட்டுக்கு கொண்டுவரப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13