2025 ஜூன் 28, சனிக்கிழமை

திங்களன்று சு.க மத்திய செயற்குழு கூட்டம்

Editorial   / 2019 செப்டெம்பர் 27 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க இதனைக் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதா அல்லது தனியான வேட்பாளரை களமிறக்குவதா என்பது தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .