2025 மே 03, சனிக்கிழமை

திடீரென தாழிறங்கிய வீதி

Freelancer   / 2025 ஏப்ரல் 09 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி - கோட்டை சுவரின் அருகே உள்ள வீதியின்  ஒரு பகுதி நேற்று திடீரென தாழிறங்கியுள்ளது.

சுமார் 10 அடி நீளமுள்ள ஒரு பகுதி ஐந்து அடி ஆழத்திற்கு தாழிறங்கியதால் அங்கு பதற்றமான நிyலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த பகுதியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த இடத்தில் நிலச்சரிவுக்கான அறிகுறிகள் இருந்ததாகவும், இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்ததாகவும் மக்கள் கூறுகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X