Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 27 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரயில் சேவை அத்தியாவசியத் தேவையெனத் தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டிருந்தாலும் திட்டமிட்ட படி இன்று நள்ளிரவிலிருந்து பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுமென, ரயில் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று நள்ளிரவு 12 மணியிலிருந்து நாளை நண்பகல் 12 மணி வரை இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .