2025 ஜூலை 17, வியாழக்கிழமை

திரிபோஷாவை வீடுகளுக்கு சென்று வழங்க நடவடிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 21 , பி.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான  திரிபோஷாவை வீடுகளுக்கு சென்று வழங்கும் வேலைத்திட்டத்தை சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ளது.

குடும்பநல உத்தியோகத்தர்களால் இந்த பணி முன்னெடுக்கப்படவுள்ளது.

சிறுவர்களின் கடந்த மாத நிறையின் அடிப்படையில் திரிபோஷா வழங்கப்படுமென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அத்துடன், கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் விட்டமின் மாத்திரைகளையும் வீடுகளுக்குச் சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X