2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

திருகோணமலைக்கான பயணத்தை தவிர்க்கவும்

S. Shivany   / 2020 டிசெம்பர் 23 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்;துக்கு பயணம் மேற்கொள்வதை இயன்றளவு தவிர்க்குமாறு, மாவட்ட கொரோனா ஒழிப்பு பிரிவு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இங்கு கடந்த மூன்று தினங்களுக்குள் 70 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, மாவட்ட செயலாளர் சமன் தர்சன தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவும் அபாயம் காணப்படுவதால் பண்டிகை காலத்தில் பயணங்களை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X