2026 மே 05, செவ்வாய்க்கிழமை

திவுலப்பிட்டியவில் மற்றுமொரு கொரோனா ​தொற்றாளர்

Editorial   / 2020 ஒக்டோபர் 04 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

திவுலப்பிட்டிய பகுதியில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட, 39 வயதுடைய பெண்ணின் 16 வயது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் திவுலப்பிட்டிய பிரதேசத்தில் 180 பேரும் மினுவாங்கொட பிரதேசத்தில் 250 பேரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மினுவாங்கொட மற்றும் திவுலப்பிட்டிய பிரதேசங்களுக்குச் செல்வதற்காக பொலிஸ் ஊடரங்கு அனுமதி தேவைப்படுபவர்கள், 071- 8591617, 071-859162 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .