Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 23 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை, நாட்டில் உள்ள சகல தேவாலங்களிலும் திவ்ய ஆராதனைகளில் ஈடுபட வேண்டாம் என, பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தேவாலய குருமாரை கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
27 Jun 2025
27 Jun 2025