2025 ஜூலை 16, புதன்கிழமை

துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துகொள்ளும்படி கோரிக்கை

Editorial   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த வருடம் பயன்படுத்தும் வகையில் துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துகொள்வதற்காக, இம்மாதம் முதலாம் திகதிலிருந்து டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆகையால், துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையாளர்களை உடனடியாக தங்களது துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துகொள்ளுமாறு அமைச்சால் கோரப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .