2025 ஜூலை 17, வியாழக்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த யானைக் குட்டிக்கு சிகிச்சை

Editorial   / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தலை வான்எல பிரதேசத்திலுள்ள வனப்பகுதியில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் காணப்பட்ட யானை குட்டியொன்றுக்கு வனஜீவராசிகள் அதிகாரிகளினால் சிகிச்சையளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது.

நேற்று (25) குறித்த பகுதியில், சேற்றில் புதையுண்ட நிலையில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் காணப்பட்ட குறித்த யானை குட்டியினை மீட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் விடுவித்ததாக தெரிவித்ததோடு, குறித்த யானை குட்டிக்கு 4 வயதேயாகுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X