2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

துப்பாக்கியுடன் இளைஞர்கள் மூவர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 24 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருவிட்ட​ பொலிஸாரால் ​மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, ரிபீடர் வகை துப்பாக்கி, ​ரவைகள், அதிக சக்தி வாய்ந்த மின்விளக்கு மற்றும் ஓட்டோ ஒன்றுடன் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில், குருவிட்ட பிரதேசத்தில் வாகன சோதனை நடவடிக்கைகளின் போ​தே, இவ்வாறு மூவரும் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .