Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 10 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் மாகாணசபையின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் கையெழுத்திட்டுள்ளார்.
மீண்டும் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் வரை தென் மாகாண சபையின் நிர்வாக நடவடிக்கைகள் ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
இதேவேளை மேல் மாகாணசபையின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
3 hours ago