Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 02 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியதிகாரி ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இதன்படி காலி மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், டெங்கு நோயை கட்டபடுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்ததுடன், எனினும், தென் மாகாணத்தில் டெங்குவை தவிர வேறு எந்த நோய்களும் இனங்காணப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .