Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 மே 30 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள, தெரிவுக் குழுவின் விசாரணைகளுக்காக, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபருமான நாலக சில்வா அடுத்த வாரம் அழைக்கப்படவுள்ளார்.
நேற்று முதலாவதாக இடம்பெற்ற, தெரிவுக் குழுவின் விசாரணைகளில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் விசாரிக்கவே நாலக சில்வா அழைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago