Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெஹிவளையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவரென்ற சந்தேகத்தின் பேரில், அங்கு சுற்றித்திரிந்துகொண்டிருந்த நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை கைது செய்து பொலிஸ் ஜீப்பில் ஏற்ற முற்பட்ட வேளையில், அப்பகுதி மக்கள் குறித்த நபரை தாக்க முற்பட்டாகவும், பின்னர் பொலிஸார் உடனடியாக செயற்பட்டு குறித்த நபரை விரைவாக ஜீப்பில் ஏற்றி, கொண்டுச்சென்றதாகவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
2 hours ago