2025 ஜூன் 12, வியாழக்கிழமை

தேசிய பட்டியல் உறுப்பினரானார் பைசர் முஸ்தபா

Simrith   / 2024 டிசெம்பர் 10 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய ஜனநாயக முன்னணி (NDF) தனது தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பைசர் முஸ்தபாவின் பெயரை சமர்ப்பித்துள்ளதாக தேசிய ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் ஷர்மிளா பெரேரா தெரிவித்துள்ளார்.  

பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட பெரும்பான்மையான கூட்டணி உறுப்பினர்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டியிருப்பதால் முஸ்தபாவின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்ததாக டெய்லி மிரருக்கு அவர் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13