Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 08 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விரைவாக பணிப்பாளரை நியமிப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர்கள் கடமைகளில் ஈடுபட்டுள்ளதால் நிர்வாக கடமைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென சுகாதார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
30 minute ago
04 Jul 2025