Editorial / 2019 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அத்துருகிரிய விகாரையிலுள்ள தேரரைக் கடத்த முயற்சித்தவர்களுள் ஒருவர், நேற்று (17) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஓகஸ்ட் 10ஆம் திகதி விகாரைக்கு அருகிலுள்ள கடைக்கு வருகை தந்து அந்த விகாரையிலுள்ள தேரரின் புகைப்படத்தைக் காட்டி, வாகனத்தில் வந்த குழுவொன்று விசாரித்துள்ளது. இந்த தகவல் குறித்த தேரருக்கு அறியக் கிடைத்ததும், அவர் அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போதே, வெலிக்கடை, கெளதமி வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய இனைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
42 minute ago
52 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
52 minute ago
57 minute ago