2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

’தேர்தலுக்கான அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 14 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரபூர்வமான அறிவித்தல் இந்த மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் சட்டத்துக்கு அமைய, கடந்த 10ஆம் திகதி முதல் ஜனாதிபதி தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .