2025 ஜூலை 16, புதன்கிழமை

’தேர்தல் ஆணைக்குழுவுக்கு தேர்தல் தினத்தை தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது’

Editorial   / 2020 ஏப்ரல் 18 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியால் நிர்ணயிக்கப்பட்ட திகதியில் பொதுத்தேர்தலை நடத்த முடியாவிட்டால், தேர்தல்கள் ஆணைக்குழு பிரிதொரு திகதியை அறிவிக்கும் அதிகாரம் உள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், திகதியொன்றை நிர்ணயிக்காமல் தேர்தலை ஒத்திவைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை எனவும் பிரதமர் இதன்போது கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X