2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

தேர்தல் முறைமையை மாற்ற அமைச்சரவை அனுமதி

Simrith   / 2024 மார்ச் 20 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய பாராளுமன்ற தேர்தல் முறைமை அறிமுகப்படுத்துவதற்கான அரசியலமைப்பு திருத்தங்களை முன்வைப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது FPTP (பெரும்பான்மை வாக்கு முறை) முறையின் கீழ் 160 எம்.பி.க்களை தேர்ந்தெடுத்தல் மேலும் மிகுதியான வேட்பாளர்களை. விகிதாசார பிரதிநிதித்துவம் மூலம் தெரிவு செய்யும் முறையாகும்.  

தற்போது பாராளுமன்றம் 225 எம்.பி.க்களைக் கொண்டுள்ளது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட முன்மொழிவை சமர்பித்தார். இந்த நோக்கத்திற்கு தேவையான அரசியலமைப்பு மாற்றங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தால் அமுல்படுத்த ஒரு புதிய சட்டம் உருவாக்கப்படும். இது ஒரு கலப்பு தேர்தல் முறையாக இருக்கும்.

கடந்த காலங்களில், விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் விருப்பு வாக்குகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட தற்போதைய தேர்தல் முறைக்கு மாற்றங்களைக் கொண்டுவர அப்போதைய அரசாங்கங்கள் முயங்சித்தமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X