2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

தேர்தல் விளம்பரங்களை அகற்றுமாறு அறிவுறுத்தல்

Editorial   / 2019 ஒக்டோபர் 03 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 7ஆம் திகதியின் பின்னர் அகற்றப்படாத  ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து விளம்பரங்களும் பொலிஸாரால் அகற்றப்படும் என, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

போஸ்டர், கட்அவுட், அலங்காரங்கள், பேனர்கள் அனைத்தும் எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வேட்பு மனுத் தாக்கல் செய்யும் காலப்பகுதி நிறைவுறும்போது அகற்றப்படவேண்டும் என்றும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், தமது சொத்துக்கள் தொடர்பில் அறியப்படுத்த வேண்டும் என வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .