J.A. George / 2020 டிசெம்பர் 22 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 260 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 225 பேர் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்.
ஏனைய 35 பேர் சிறைச்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 37 891ஆக உயர்ந்துள்ளது.
26 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago