2025 ஜூலை 19, சனிக்கிழமை

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அரசாங்க தொழிற்சங்க ஒன்றியம்

Editorial   / 2018 செப்டெம்பர் 23 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழ்க்கைச் செலவு குழு ஊடாக, அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் அதிகரிப்புக்கு அண்மித்ததாக, அரச பணியாளர்களின் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டுமென, அரசாங்க தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

5 பேர் அடங்கிய குடும்பம் ஒன்றுக்கு மாதாந்தம் 65,000 ரூபாய்க்கு அதிகமான பணம் செலவாவதாகவும், அரசாங்க தொழிற்சங்கத்தின் பிரதான செயலாளர் அஜித்.கே. திலகரட்ன தெரிவித்துள்ளார்.

இம்முறை அரசாங்கம் முன்வைக்கவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் தமது கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றாவிட்டால் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X