2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தொழிற்சாலையை முற்றுகையிட்ட இ.தொ.காவினர்

Nirosh   / 2022 ஓகஸ்ட் 17 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மடுல்சீமை பிளான்டேசனுக்கு உட்பட்ட பட்டாவத்தை தோட்டத்தில், தோட்ட நிர்வாகம்  தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஓய்வுபெற்ற இராணுவத்தினரை காவல் வேலைக்காக  அமர்த்த முயல்வதாக மக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பில், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து இன்று (17) இ.தொ.காவினரால் பட்டாவத்தை தொழிற்சாலை முற்றுகையிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .