2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நீரில் மூழ்கி இருவர் பலி

Kanagaraj   / 2016 ஜனவரி 21 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

பேராதனை கட்டுகஸ்தோட்டை வீதியில் கண்ணொருவ வராதென்னை எனுமிடத்தில் மஹாவலி கங்கையில் நீராடச் சென்ற இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நண்பர்களுடன் நீராடுவதற்கு சென்ற கண்டி பிலிமத்தலாவையை சேர்ந்த நிவந்த தில்ஷான் (வயது 20), கண்டி ஒடஸ்டா வத்தையை சேர்ந்த அஷேன் தனஞ்ஜய (வயது 19) என்ற உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் இரு நண்பர்களாவார்கள்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X