Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜனவரி 06 , மு.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தளை மாவட்டத்தில், எல்கடுவ பிளான்டேசன் நிர்வாகத்துக்குக் கீழுள்ள நாலந்தத் தோட்டத்தில் சுமார் 100 ஏக்கர் காணியை, இராணுவம் சுவீகரித்துள்ளது.
தேயிலை, இறப்பர், தேக்கு, மிளகு மற்றும் கொக்கோ ஆகிய பயிர்கள் விளைகின்ற காணியையே இராணுவத்துக்காக கடந்த ஆட்சியின் போது சுவீகரிக்கப்பட்டு, தற்போது முட்கம்பிகள் அடிக்கப்படுகின்றன என்று அங்குள்ள மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்தத் தோட்டத்தில், 150 குடியிருப்பாளர்கள் உள்ளனர். அவர்களில் 21 பேர், தொழிலாளர்களாகப் பதிவு செய்யப்பட்ட ஓய்வுபெற்ற ஆண்களும், பெண்களும் உள்ளனர். உத்தேச சுவீகரிப்புத் திட்ட நிலத்தில், தொழிலாளர்களின் குடியிருப்புகளும் உள்ளன. அவர்களுக்கு இதுவரை, முறையான குடியிருப்புகள் வழங்கப்படாமையால் அவர்கள், தற்காலிகக் குடியிருப்புகளிலேயே வாழவேண்டியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .