Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
9ஆவது நாடாளுமன்றத்தின் தெரிவுக்குழுவில் இரண்டு தமிழர்களும் முஸ்லிம் ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையிலான தெரிவுக்குழுவில், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, டக்ளஸ் தேவானந்தா, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, பிரசன்ன ரணதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷமன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக்க, ரவூப் ஹக்கீம், விஜித ஹேரத், செல்வம் அடைக்கலநாதன் ஆகியார் இடம்பிடித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .