Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 11 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நாளை காலை 11.30 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரம் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனரென நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
41 minute ago
04 Jul 2025