2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

நாடாளுமன்றத்துக்கு செல்லும் வீதி தாழிறங்கியது

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்துக்குச் செல்லும் வீதியான டென்சில் கொப்பேகடுவ மாவத்தையின் நடைபாதையின் ஒரு பகுதியானது தாழிறங்கியுள்ளது.

இன்று அதிகாலை இவ்வாறு குறித்த நடைபாதை தாழிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நடைபாதையில் காணப்பட்ட மின் கம்பமொன்றும் மரமொன்றும் வீதி தாழிறங்கியதால், புதையுண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மின் கம்பம் புதையுண்டுள்ளதால், குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள மின் தடையை சீரமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X