S. Shivany / 2020 டிசெம்பர் 17 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
வியட்நாம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் அவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேற்படி தொற்றாளர்கள் இருவரும் பன்னிபிட்டி மற்றும் பெலவத்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 4 ஆம் திகதி நாடு திரும்பிய இவர்கள் தனிமைப்படுத்தலுக்காக சிலாபம் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனை மூலம் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago