J.A. George / 2021 செப்டெம்பர் 13 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 737 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நேற்று (12) காலை 06 மணிமுதல் இன்று (13) காலை 06 மணிவரையான காலப்பகுதியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தக் காலப்பகுதியில் 92 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இதுவரை கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,694 ஆக உயர்ந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .