2026 ஜனவரி 17, சனிக்கிழமை

நானுஓயா விபத்து: நட்டஈட்டுக்கு அனுமதி

Freelancer   / 2023 ஜனவரி 23 , பி.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நானுஓயா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நானுஓயா - ரதெல்ல குறுக்கு வளைவில் 20ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர், வான் சாரதி, ஓட்டோ சாரதி ஆகிய ஏழுபேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து இன்றைய (23) அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் ஜீவன் முன்மொழிந்ததையடுத்து, இறுதி அறிக்கை கிடைக்கப்பெற்றதும் இழப்பீடு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X