2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

நான்காவது நாளாகவும் சுவிஸ் தூதரகப் பெண் அதிகாரியிடம் விசாரணை

Editorial   / 2019 டிசெம்பர் 16 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இலங்கையிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண் அதிகாரியிடம் இன்றும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


நான்காவது நாளாகவும் இன்று குற்ற விசாரணைத் திணைக்களத்தில் இவரிடம் வாக்குமூலம் பெறப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றன.


இதுவரை குறித்த அதிகாரியிடம் 19 மணித்தியாலங்கள்  வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .