Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 15 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரக்காபொல பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்ட ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளரான நாமல் குமார, குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் குளியாப்பிட்டி பிரதேசத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே நாமல் குமார, மஹாசொஹோன் பலகாய அமைப்பின் பிரதானி அமித் வீரசிங்க, நவ சிங்களே தேசிய அமைப்பாளர் டான் பிரியசாத் உள்ளிட்டவர்கள் விசேட பொலிஸ் குழுவொன்றால் நேற்றைய தினம், கைதுசெய்யப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
28 minute ago
34 minute ago