Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊழல் எதிர்ப்பு படையணியின் நடவடிக்கை பணிப்பாளர் என தன்னை அறிவித்துக்கொண்டுள்ள நாமல் குமாரவின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலை அடுத்து, இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றில் இன்று (26) ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் ஜனவரி 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago