2025 ஜூலை 14, திங்கட்கிழமை

நாமல்-நாலக்கவின் குரல்கள் பொருந்துகின்றன

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டீ சில்வா மற்றும் ஊழல் எதிர்ப்புப் பிரிவின் செயல் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோரின் கு​ரல்கள் பொருந்துகின்றன என அரச இரசாயன ஆய்வாளர், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .