2025 ஜூலை 14, திங்கட்கிழமை

நாலக சில்வா 5ஆவது தடவையும் C.I.D இல் முன்னிலை

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக த சில்வா 5ஆவது தடவையாகவும் குற்ற விசாரணைப் பிரிவில் இன்று ஆஜராகியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பாக வாக்குமூலமளிப்பதற்காக நாலக சில்வா குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .