2025 ஜூலை 17, வியாழக்கிழமை

நாலக்க அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

Editorial   / 2018 செப்டெம்பர் 28 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டீ, குரல் பதிவை வழங்கும் பொருட்டு, அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தில் இன்று காலை (28), முன்னிலையாகியள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை  செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில், தொலைபேசி உரையாடலை பரிசோதிக்க குரல் பதிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X