Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Editorial / 2022 மே 08 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் தற்போதைய நெருக்கடி மற்றும் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, நாளை (09) அவசரக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
நாளை (09) காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை உள்ளிட்டவை தொடர்பில் கலந்துரையாடப்படும் என அறியமுடிகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
36 minute ago
2 hours ago