Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 01 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பத்தேகம நீர் கட்டமைப்பு பிரிவில் மேற்கொள்ளப்படும் அவசர வேலைத்திருத்தம் காரணமாக, நாளை (02) காலை 8.30 மணியிலிருந்து 9 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பத்தேகம, நாகொடை, ஹல்பேதொட்ட, சந்தரவல, கனேகம, மஹகொட, மீமெடுவ, கோனாபீனவல. களுபே, தெல்வத்தை மற்றும் ஹிக்கடுவ ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு இடம்பெறுமென்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .