Editorial / 2019 ஒக்டோபர் 05 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம் நாளையுடன் நிறைவடையவுள்ளது.
இதன்படி நாளை காலை 8.00 மணியிலிருந்து நண்பகல் 12.00 மணி வரையில் கட்டுப்பணம் செலுத்த முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று(04) வரையில் 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago