2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நிதி அமைச்சின் செயலாளர் ஓய்வு

Editorial   / 2025 ஜூன் 02 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதி அமைச்சின் தற்போதைய செயலாளர் மஹிந்த சிறிவர்தன இந்த மாத இறுதியில் தனது பதவியில் இருந்து ஓய்வு பெறுவார் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, திங்கட்கிழமை (02) அறிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை (02) காலை நடைபெற்ற தேசிய வரி வார தொடக்க விழாவின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஓய்வு பெற்ற பிறகு, ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) மாற்று நிர்வாக இயக்குநராக புதிய சர்வதேச பணியை சிறிவர்தன மேற்கொள்வார், இது இலங்கையை மற்ற ஆறு நாடுகளுடன் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .