Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 30 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக பல்வேறு விளம்பரங்களை வெளியிட்டு , நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட ஐவர் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த 3 முறைப்பாடுகளுக்கு அமைய, முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் கந்தானை, மாரவில, ரத்தொலுகம, மெல்சிறிபுர, கல்குளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
32 minute ago