2025 ஜூன் 25, புதன்கிழமை

நிதியமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கைது

Editorial   / 2019 மே 29 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளரான மொஹமட் அலி ஹசன் துப்பாக்கி ரவைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மல்வானை பகுதியிலுள்ள அவரது வீட்டை, பொலிஸார் மற்றும் இராணுவத்தார் இணைந்து சோதனையிட்ட போது, அங்கிருந்து 93  துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவை போரா 12 வகை துப்பாக்கிகளுக்கான  ரவைகள் என்றும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .