Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 19 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
தபால் கட்டணங்களை முறைகேடாகப் பயன்படுத்தியமைத் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான நிமல். ஆர். பீரிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடுவல நீதவான் நீதிமன்றில் இன்று (19) முன்னிலைப்படுத்தப்பட்ட இவர், தலா 5 மில்லியன் ரூபாய் சரீரப் பிணை இரண்டில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago