2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

’நிவாரண உதவிகள் நாளை முதல் ஆரம்பம்’

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்குவதற்கான  நிதி நாளை முதல் வழங்கப்படுமென, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக, அனுராதபுர மாவட்டத்திற்கு நிதியில் ஒரு தொகை வழங்கப்பட்டுள்ளதாக, அமைச்சினால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நிவாரணப் பொருட்களை சதொச மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விநியோகிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X