S.Renuka / 2026 மார்ச் 25 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருள் விலை அதிகரிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறையினருக்கு (MSMEs) அரசாங்கம் உடனடியாக நிவாரணப் பொதியொன்றை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து புதன்கிழமை (25) அன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள முக்கிய விடயங்கள்:
எரிபொருள் விலை அதிகரிப்பானது வெறும் போக்குவரத்துச் செலவு மட்டுமல்லாது, பின்வரும் காரணிகளிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார்:
"பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் இந்தத் துறையினரைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும்," என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago